australia ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கொரோனா உறுதி நமது நிருபர் ஜனவரி 2, 2022 ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.